[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,281 கன அடியிலிருந்து 14,774கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
  • BREAKING-NEWS மும்பையின் மேற்கு பந்த்ராவில் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார் சச்சின்
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.81
  • BREAKING-NEWS கோடியக்கரையில் தரை தட்டிய கப்பலை மீட்க 60 அடி நீள 2 விசைப்படகுகள் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS அல்லிநகரம் பகுதியில் கஞ்சா விற்ற மணி என்ற பெண் கைது- 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூரல் மழை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
  • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
அரசியல் 05 Sep, 2017 04:39 PM

நீட் தேர்வுக்கு எதிராக செப்.9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

demonstration-on-the-9th-of-september

நீட் தேர்வுக்கு எதிராக வரும் 9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும் என்றும் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வெற்றிவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து விளக்கக் கடிதத்தை அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலாளரை சந்திக்கவுள்ளதாகவும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close