[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

2ஜி ஸ்பெக்ட்ரத்தின் பின்னணியில் இருந்தது ஸ்டாலின்; சாதிக் பாட்ஷா மரணத்திற்கு திமுக காரணம் : வைகோ குற்றச்சாட்டு

vaiko-dares-stalin-to-file-defamation-case-over-his-comments-on-2g-case

2 ஜி ஊழல் தொடர்பாக கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்க தயாரா? என திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சியில் நடைபெறும் மக்கள் நலக் கூட்டணியின்‌ வழக்கறிர்கள் மாநாட்டிற்கு சென்‌ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் பின்னணியில் இருந்தது ஸ்டாலின் என்றும், சாதிக் பாட்ஷா மரணத்திற்கு திமுக காரணம் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் இது தொடர்பாக தன் மீது வழக்கு தொடர தயாரா என்றும் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close