[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தேமுதிகவுடன் பாஜக பேரம்?: பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

bjp-bargain-with-dmdk-pon-radhakrishnan-clarifies

தேமுதிகவுடன் பாரதிய ஜனதா பேரம் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேமுதிகவை வைகோ குறைத்து மதிப்பிட்டிருப்பதையே வைகோவின் கருத்து உணர்த்துவதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close