[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தமிழக அரசியலில் சினிமா படம்: அமைச்சர் தகவல்

minister-srinivasan-speaks-at-nagai

தமிழகத்தில் அரசியலில் படம் ஓடிக்கொண்டிருப்பதாகவும், அதன் கிளைமாக்ஸ் சட்டப்பேரவையில் தெரியும் என்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். 

நாகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
சட்டமன்ற உறுப்பினர் தனித்தனியே கருத்து சொல்வது அவரவர் விருப்பம் எனக்கூறிய திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறுவதுதான் கட்சியின் கருத்துகள் என தெரிவித்தார். 
அடுத்த மாதம் 20ஆம் தேதி நாகையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close