[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஜெயலலிதா இன்றும் நேர்காணல்

jayalalithaa-interviews-aspirants

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நான்காவது நாளாக இன்று நடைபெற்றது. சென்னை போயஸ் தோட்டத்தில் நடைபெற்று வரும் வேட்பாளர் நேர்காணலில், நான்காவது நாளாக சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா 50-க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தினார். தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நாளை நேர்காணல் நடத்தப்பட உ‌ள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close