[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
  • BREAKING-NEWS பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை: வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS முதல்வருக்கான ஆதரவு வாபஸ்: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
  • BREAKING-NEWS பகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்!
  • BREAKING-NEWS முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.15 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06
  • BREAKING-NEWS டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மெரினாவில் தியானம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செல்கின்றனர்
  • BREAKING-NEWS பதவிச் சண்டைதான் தர்மயுத்தமா என அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
அரசியல் 13 Aug, 2017 11:43 AM

கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்: அமித்ஷா

amit-shah-slams-karnataka-government

கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பாஜகவை பலப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகக் கூறினார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தற்போது வந்திருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.

மேலும், கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவை நிறுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும், எடியூரப்பா தலைமையில் தேர்தலை சந்தித்து, அவர் தலைமையிலேயே ஆட்சி அமைக்கப்படும் என்றும் அமித்ஷா கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close