[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

கமல்ஹாசன் திமுகவின் கைக்கூலி: ஹெச்.ராஜா

kamalhasan-is-dmk-s-stooge-h-raja

நடிகர் கமல்ஹாசன் திமுகவின் கைக்கூலி என பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னையில் ‌இந்து முன்னணி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹெச்.ராஜா, கமல்ஹாசனை திமுகவின் கைக்கூலி, ஊது குழல் என விமர்சித்துள்ளார். மேலும், இந்தியாவைவிட்டு வெளியேறுவேன் என்று அழுது புலம்பிய  கோழை ‌தான் கமலஹாசன் எனவும் ஹெச்.ராஜா விமர்சித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close