[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

ஃபோர் ட்வென்டி விவகாரம்: என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

ttv-dinakaran-says-edappadi-is-a-420

முதலமைச்சர் பழனிசாமியை டிடிவி தினகரன் 420 என கூறிய நிலையில் அதற்கு முதல்வர் பதில் அளித்திருந்தார். ஃபோர்ட்வென்டி என்பதை தினகரன் வாய்த்தவறி கூறிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, அதிமுக கட்சியினர் அனைவருமே ஃபோர்ட்வென்டி தான் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close