[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிமுக, திமுகவை சேலஞ்ச் பண்ணும் சக்தி உருவாகவில்லை: வைகோ

vaiko-interview-about-admk-and-dmk

தமி‌ழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளை சேலஞ்ச் பண்ணி தூக்கிப் போடும் அளவிற்கு ஒரு சக்தி உருவாகவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக, அதிமுக கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கின்றன. ஆனால் பலவீனமாகி இருக்கின்றன என சொல்லமுடியாது. இரண்டு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. இரு கட்சிகளிலும் தொண்டர்கள் வலுவாக இருக்கிறார்கள். இதை சேலஞ்ச் செய்து தூக்கிப் போடும் அளவிற்கு ஒரு சக்தி உருவாகி விட்டதா என்றால் நிச்சயம் இல்லை" என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close