[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

பிரதமர் மோடியை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

edappadi-palaniswami-meets-prime-minister-modi

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்தார். 

மருத்துவப் படிப்புகளில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை‌ உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.‌ 

இந்நிலையில், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி நீட் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கூடுதல் ஆவணங்களை அவர் பிரதமரிடம் சமர்ப்பித்தார். 
பிரதமருடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தன. இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து‌ம் நீட் தொடர்பாக பேச இருக்கிறார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close