[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
அரசியல் 09 Aug, 2017 06:28 PM

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய தம்பிதுரைக்கு எதிர்ப்பு

talking-to-tamil-in-parliament

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு மற்ற மாநில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். அவர் தமிழில் பேசத் தொடங்கியவுடன் பிற மாநில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவையில் சலசலசப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தமிழில் பேசத் தொடங்கினேன். ஆனால் என் உரைக்கு மொழிபெயர்ப்பு வசதி தரப்படவில்லை. தமிழில் பேச வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது. மற்ற மொழி பேசும் எம்பிக்களுக்கும் இதே நிலைமைதான். மற்ற எம்பிக்கள் ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசினால் அதை உடனுக்குடன் தாய் மொழியில் கேட்கும் வசதி இங்கு இல்லை. இதுதான் தற்போதைய நிலைமை. நான் ஆங்கிலத்தில் பேச கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன் என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close