[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
  • BREAKING-NEWS அதிமுக எனும் பேருந்தை முதல்வர் சரியாக ஓட்டிச் செல்கிறார்: எம்எல்ஏ முருகுமாறன்
  • BREAKING-NEWS பேரம் படிந்துவிட்டதால் இரு அணிகளும் இணைகிறது: எம்எல்ஏ வெற்றிவேல்
  • BREAKING-NEWS பதவி, பேரம் படியாததால் அணிகள் இணைப்பில் தாமதம்: புகழேந்தி
  • BREAKING-NEWS 99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா..?
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: திருநாவுக்கரசர்
அரசியல் 07 Aug, 2017 10:13 PM

திமுகவை எதிர்ப்பதில் அதிமுகவின் 3 அணிகளுக்குள் போட்டா போட்டி

all-three-admk-groups-are-competing-to-oppose-dmk

திமுக எதிர்ப்பு ஒன்றையே தாரக மந்திரமாக வைத்து எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. அவரது காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதிமுக, திமுகவுடன் எந்தத் தருணத்திலும் உறவு பாராட்டியது இல்லை. ஆனால், அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டு நிற்பதால், திமுக எதிர்ப்பை பறைசாற்றிக் கொள்ள முத்தரப்புமே போட்டி போடுகின்றன.

திமுகவை எதிர்ப்பவன்தான் உண்மையான அதிமுக தொண்டன் என எம்.ஜி.ஆர். கூறிவந்ததை நினைவில் கொண்டே, மூன்று அணியினரும் இவ்வாறு பேசுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இரண்டு அணிகள் திமுகவுக்கு துணைபோவதாகக் காட்டி, அதன் மூலம் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்கிற தோற்றத்தை உருவாக்க மற்ற அணி முயல்வதைத்தான் இது உணர்த்துகிறது என்பதும் அரசியல் நிபுணர்களின் கருத்தாகும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close