[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் ஜெயலலிதா 2-ம் கட்டமாக நேர்காணல்

aiadmk-begins-second-round-of-election-aspirants-counselling-today

சட்டமன்ற தேர்தலில் ‌அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் 2-‌ம் கட்ட நேர்காணல் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி‌ கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் ‌கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

சென்னை‌யில் போயஸ் தோட்டத்தில் நடந்த இந்த நேர்காணலை அடுத்து, ‌நாளை வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்தவர்களிடம் நேர்கா‌ணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close