[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அரசியல் 01 Aug, 2017 09:23 PM

அதிமுகவும், அடுத்தடுத்தடுத்த திருப்பங்களும்

confusions-in-admk

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுக கட்சியில் நாள்தோறும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஒரு தொகுப்பை தற்போது பார்ப்போம்.....

பிப் 5, 2017 - ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா. அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவரானார் சசிகலா

பிப் 7, 2017 - ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம். கட்டாயப்படுத்தி ராஜினாமா என பேட்டி

பிப் 9, 2017 - ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சசிகலா

பிப் 14, 2017 - சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

பிப் 16 - அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார் சசிகலா

பிப் 17, 2017 - எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார்

பிப் 18, 2017 - சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகளை. எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி

பிப் 15, 2017 - முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

ஏப் 7, 2017 - அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

மார்ச் 22, 2017 - ஆர்கே நகர் தேர்தலில் இரட்டை இலை யாருக்கும் இல்லை - தேர்தல் ஆணையம் தீர்ப்பு

ஏப் 10, 2017 - வாக்காளருக்கு பண வினியோக புகாரில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்து

ஏப் 24 - அதிமுகவில் இருந்து விலகியிருக்கப் போவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

ஏப் 26, 2017 - இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் கைது

ஏப் 27, 2017 - அதிமுக அணிகள் இணைப்பு குறித்து அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் தொடக்கம்

சிறையில் இருந்து டிடிவி தினகரன் வெளியே வந்தபிறகு 37 எம்எல்ஏக்கள் நேரில் ஆதரவு

அணிகள் இணைய ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை அவகாசம் தந்து ஒதுங்கியிருக்கப்போவதாக தினகரன் பேச்சு

ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு‌‌ அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close