[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம் மகிழ்ச்சியளிக்கிறது: சீமான்

seeman-welcoms-eu-court-s-order-on-ltte

விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய அரசும் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அப்துல் கலாம் மணிமண்பத்தில் திருக்குறளை வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்றும் அவர்
தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close