[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
  • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
  • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
அரசியல் 30 Jul, 2017 05:35 PM

வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவில்லை: ஐக்கிய ஜனதா தளம் முடிவு

nitish-kumar-won-t-support-venkaiah-naidu-in-vice-presidential-election-report

குடியரசு துணை தலைவர் தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

பீகாரில் மகா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டாலும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரான வெங்கய்ய நாயுடுவை ஆதரிக்க முடியாது என்றும், ஏற்கனவே அறிவித்தபடி எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிப்பது என்றும் நிதிஷ்குமார் முடிவு செய்திருக்கிறார்.

ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த போது நிதிஷ்குமார் தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பாட்னாவில் இன்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் நிதிஷ் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close