[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

o-panneerselvam-meet-cm-jayalalithaa

அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை ‌தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார். போயஸ் கார்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

அதிமுக பொருளாளரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ‌என்பது போன்ற பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் அவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரப்பூவர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஊட‌கங்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி கருணாநிதி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close