[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

நடிகர் கமல்ஹாசனுக்கு ஓபிஎஸ் அணியினர் ஆதரவு

ops-team-supports-kamalhasan


தமிழக அரசு குறித்த கமலின் விமர்சனத்திற்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஓபிஎஸ் அணியினர் ஆதரவாகப் பேசியுள்ளனர். 

தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் எனற கமல்ஹாசனின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியின் அமைச்சர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கமல்ஹாசனுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்துச் சொல்லட்டும் எனறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு ஒ.பன்னீர்செல்வம், ஜனநாயகத்தில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டுமே தவிர, அவரை குறைசொல்லக்கூடாது. கமல்ஹாசனை குறை சொன்னால் அவர்களின் மரியாதைதான் குறையும் என்று கமல்ஹாசனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close