[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

தேமுதிக வேட்பாளர் தேர்வு பணி தீவிரம்

dmdk-s-candidate-selection

தேமுதிக வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்றது.

இளைஞர் அணி செயலாளர் சுதிஷ் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, தகுதியான வேட்பாளர்களை பரிசீலித்து ‌வருகிறது. கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தும் பங்கேற்றுள்ளார். விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்து அறிவிப்பு வெளியிட‌ப்படும் எனத் தெரிகிறது.

தேர்தல் அறிக்கையின் முதற்பகுதி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close