[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

திமுக-வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு: கருணாநிதி தலைமையில் ஆலோசனை

dmk-election-manifesto-karunanidhi-discussion

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் ந‌டைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் குறித்தும், மக்களிடம் பிரதானப்படுத்தி பேச வேண்டிய திட்டங்க‌ள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close