[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தனித்து நிற்கும் தேமுதிக: திமுக அவசர ஆலோசனை

dmk-meeting-regards-dmdk-s-stand

பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியுடன், அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கோபாலபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தேர்தலில் திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்வதா ? என்பது குறித்தும் மற்ற கட்சிகளை சேர்பதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கை, தயாரிப்பின் இறுதிகட்டப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close