[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தேசிய அளவில் தொழில் அனுமதி ஊழலில் தமிழகத்திற்கே முதலிடம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

pmk-chief-ramadoss-attacks-aiadmk-govt-for-curruption

தேசிய அளவில் தொழில் அனுமதி ஊழலில் தமிழகத்திற்கே முதலிடம் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மக்‌கள் நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தைக் கடைசி இடத்திற்குத் தள்ளி எதிர்மறை சாதனைகளைத் தான் படைத்திருக்கிறார் என்றும் ராமதாஸ் விமர்சித்துள்ளார் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நடத்‌தப்பட்ட இந்த ஆய்வில் தொழிலாளர் வளம், ஆட்சி‌ மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு முக்கிய அம்சமான ‌நல்ல வணிகச் சூழலில் தமிழகம் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனுமதி அளிப்பதில் தாமதமும், ஊழலும் தான் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக ஆய்வு நடத்தியவர்கள் கூறியதாக ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close