[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

முதல்முறையாக ஸ்டாலின் வீட்டுக்கு ராகுல் விசிட்

rahul-visits-stalin-s-house

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள ராகுல், ஸ்டாலின் வீட்டுக்கு முதல் முறையாக வருகை தந்தார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வந்த ராகுலுக்கு, ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார். தேநீர் விருந்துக்கு பின்னர் வைரவிழா நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். குடியரசுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல், தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியான திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர் சென்னைக்கு பலமுறை வருகை தந்த ராகுல், கூட்டணி கட்சியான திமுக தலைவரை சந்திக்கவில்லை என்றெல்லாம் சர்ச்சை கிளம்பி, பின்னர் அவர் சந்தித்த நிகழ்வு நடந்திருக்கிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close