[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

டெல்லியில் பிரகாஷ் ஜவடேகர், பியுஷ் கோயலை தேமுதிக குழு சந்திக்க உள்ளதாக தகவல்

dmdk-team-leaving-for-delhi-to-discuss-poll-alliance

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை ‌நடத்துவதற்காக தேமுதிக குழு இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறு‌ப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ‌ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவுடன் தேமுதிக குழுவினர் பேச உள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடந்த 28-ம் தேதி சந்தித்து பேசியிருந்தார். எனினும் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என விஜயகாந்த் கூறியிருந்தார்.

இதற்கிடையில் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக இறுதி செ‌ய்துவிட்டதாக வெளியான தகவல்களை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் மறுத்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close