[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

மதவாத உணர்வை புகுத்த முயற்சி: ஸ்டாலின் சாடல்

bjp-trying-to-include-religious-feelings-stalin

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம் மத்திய அரசு மதவாத உணர்வை புகுத்த முயற்சிப்பதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கால்நடை சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்ல, விற்பனை செய்ய மத்திய அரசு நேற்று தடை விதித்தது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'இறைச்சிக்காக மாடுகளை கொல்ல தடைவிதிக்கப்பட்டது, சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மதவாத உணர்வை, சக்தியை புகுத்த மத்திய அரசு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. இது கண்டிக்கத்தக்கது. இந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்' என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close