[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

தமிழக அரசு அரசியல் லாபம் தேட முயற்சி: ராமதாஸ் குற்றச்சாட்டு

rajiv-killers-release-issue-ramadoss-attacks-aiadmk-govt

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் லாபம் தேடுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதலமைச்சர் நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி 7பேரையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என ராமதாஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432ஆவது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசிடம் அனுமதி கோருவது, தேர்தலுக்கான நாடகம் என அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close