[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

''தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது'': மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

mk-stalin-attacks-aiadmk-govt

வெளிப்படைத் தன்மையில்லாமல் அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவது அதிமுக அரசு மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத் துணை வேந்தர் நியமனம், கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்களை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்களே முறைகேடு நடைபெற்றுள்ளதை உறுதி செய்துள்‌ளதாக, ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சிக்கு பொதுமக்கள் முடிவுரை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close