[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

பிரகாஷ் ஜவடேகர் நாளை சென்னை வருகை: தேமுதிக, பாமக தலைவர்களை சந்திக்க திட்டம்

bjp-leader-prakash-javadekar-to-visit-chennai-tomorrow

மத்தி‌ய அமைச்சரும், தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை வரவிருப்பதை இல கணேசன் உறுதி செய்துள்ளார். சட்டப்பேர‌வை தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை ஜவடேகர் சந்திக்கவிருப்பதாகவும், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந‌திப்பின்போது இல கணேசன் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஜவடேகர் சந்திக்கக்கூடும் என்றும், இதேபோல் பாமக தலைவர்களையும் ஜவடேகர் ச‌ந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close