தேமுதிகவில் இருந்து விலகி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
சுந்தரராஜன், தமிழ் அழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ராஜமாணிக்கம், மாஃபா பாண்டியராஜன், அருண் சுப்பிரமணியம் ஆகியோர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்தனர்.
இதேபோன்று எம்எல்ஏ பதவியில் இருந்து பாமகவின் மா.கலையரசு, புதிய தமிழக கட்சியின் ராமசாமி ஆகியோரும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்