[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா: மு.க.ஸ்டாலின் ‌உறுதி

dmk-treasurer-m-k-stalin-ensure-we-will-bring-lokayukta-act-if-dmk-comes-to-rule

திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‌உறுதியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில், திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 55 திட்டங்களில் 50 செயல்படுத்தப்படவில்லை என அவர் குறை கூறினார்.

5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் மூலம் ஒரு மெகாவாட் அளவுக்காவது மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close