[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

நாடகமாடுகிறார் நரேந்திர மோடி... திருநாவுக்கரசர்

thirunavukarasar-review-about-modi

மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நேருவின் 128- வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்,காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ‌அறிவிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசி நாடகமாடுவதாகவும் அவர் குறைகூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close