[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

'விஜயகாந்தை எந்த சூழ்நிலையிலும் விமர்சிக்கவில்லை'.....வைகோ விளக்கம்

vaiko-explained-about-premaladha-accusation

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது எந்தவித விமர்சனமும் வைக்கவில்லை என்று மக்கள்நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த வைகோ, மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை தேர்வு செய்தது தவறு என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், மாறி மாறிப்பேசுவது வைகோவின் சுபாவம் என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த அரசியல் பின்னணியில், இன்று புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த வைகோ, விஜயகாந்த் மீது தாம் எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்றும், பிரேமலதா தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close