[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கூட்டணிக்காக தேடி வந்தது வைகோ தான்: பிரேமலதா விஜயகாந்த்

premaladha-accusation-on-vaiko

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கருத்துகளுக்கு தேமுதிக பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெ‌ரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ‘தங்களுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்ததும் வைகோ தான், தற்போது விமர்சிப்பதும் அவர்தான்’ என்று கூறினார்.

மக்கள்நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தியது தவறு என்ற அர்த்தத்தில் வைகோ பேசியிருந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close