[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிப்பு

election-date-annoucne-next-week-election-commission

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினரான சீனிவேல் உடல்நிலைக் குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கான உறுப்பினர் பதவியும் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close