[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

சென்னையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை

thirunavukkarasar-discussion-with-distirct-congress-leader

சென்னையில் 61 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்கபாலு, வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல், காவிரி பிரச்னைக்காக திருச்சியில் மேற்கொள்ளப்பட உள்ள உண்ணாவிரதம் பற்றி இக்கூட்டதில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், வருகிற 15-ந்தேதி அன்று திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close