[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

கேரளாவில் பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டம்: பிரதமர் மோடி இன்று மாலை உரை

pm-modi-may-speak-on-govt-response-to-uri-attack-at-kerala-rally

கேரளாவில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார்.

கோழிக்கோட்டில் பாரதிய ஜனதாவின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது. கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்.

இதனை அடுத்து மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்ற இருக்கிறார். அப்போது காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து மோடி பேசுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close