[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

dmdk-with-whom-alliance-in-localbody-election-premalatha-vijayakanth

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு மற்றும் யாருடன் கூட்டணி என்பது குறித்த முடிவை விஜயகாந்த் தலைமையிலான குழு எடுக்கும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தே.மு.தி.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து 21-ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. இதற்காக கட்சி தலைவர் விஜயகாந்த் தனிக்குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி? என்று விஜயகாந்த் அறிவிப்பார். இவ்வாறு கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close