[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் த.மா.கா. கூட்டணி: ஜி.கே.வாசன் தகவல்

tmc-alliance-with-dmk-says-gk-vasan

காங்கிரஸ் உள்ள கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுகவுடன் கூட்டணி வைப்பது என்பது த.மா.கா.வின் நிலைப்பாடு என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலில், திமுகவுடன் தமாகா கூட்டணிவைக்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு கூறியிருந்த நிலையில், ஜிகே.வாசன், இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close