[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது: கருணாநிதியைச் சந்தித்த பின்னர் திருநாவுக்கரசர் பேட்டி

dmk-congress-allaince-continious-says-tncp-chief-tirunavukarasar

மு.க.ஸ்டாலின் - ஜி.கே.வாசன் சந்திப்பு அரங்கேறிய சிறிது நேரத்திலேயே, திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றார். மு.க.ஸ்டாலின் - ஜி.கே.வாசன் சந்திப்பு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close