[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 9 பேரிடம் நேர்காணல்: விஜயதரணி தகவல்

vijayadharani-speech

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 9 பேரிடம் நேர்காணல் ‌நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை கட்சி தலைமை அறிவிக்கும் நம்பி‌க்கையுள்ளதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதர‌ணி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close