[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்டும் விவகாரம்: கேரளாவைக் கண்டித்து கோவையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

siruvani-issue-dmk-protest-in-coimbatore

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக சார்பில் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கோவை கொடிசியா அரங்க வளாகத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர்,ஈரோடு,கோவை ஆகிய மூன்று மாவட்ட திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொள்கின்றனர்.

அட்டப்பாடி அருகேயுள்ள அகழி மற்றும் சித்தூர் பகுதியில் கேரள அரசு தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளது. அணை கட்டுவதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close