[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

குஜராத்தில் அனுமன் சிலைக்கு 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

gujarat-hanuman-temple

குஜராத்தில் உள்ள கோயிலில் 11 லட்ச ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி அனுமன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள கோயிலில் 11 லட்ச ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி அனுமன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டிருப்பது பக்தர்களை ஈர்த்து வருகிறது. வடோதரா மாவட்டத்தில் இதைப் பாதுகாப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்கரிக்கும் முறை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close