[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

aircel-maxis-case-maran-brothers-surrender-before-court

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதியின் மனைவி காவேரி கலாநிதிமாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். நீதிபதி ஓ.பி.சைனி முன் 3 பேரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

இதற்கிடையில்,ஏர்செல் மேக்சிஸ் வழக்கை இரண்டாக பிரித்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள தயாநிதி மாறன், கலாநிதி மாறன்,காவேரி கலாநிதி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை தனியாகவும் வெளிநாட்டில் இருக்கும் அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷ்ல் ஆகியோர் மீதான வழக்கை தனியாகவும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close