[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணப்பரிமாற்றம்: தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை

central-government-consider-to-ban-above-3-lakhs-cash-transfer

தனி நபர்கள் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணப்பரிமாற்றங்களை ரொக்கமாக மேற்கொள்ள தடைவிதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருப்புப்பணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அளித்துள்ளதாகவும் இவை அனைத்தும்‌ பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நேரடி வரிகள் வாரியத் தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்தார்.

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான குழு தனது 5-வது அறிக்கையை கடந்த வாரம் அளித்தது. 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ரொக்கப் பணப்பரிமாற்றங்களை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க பரிந்துரைத்துள்ள அக்குழு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் வைத்திருக்க கூடாது என்ற விதியை கொண்டு வரவும் ஆலோசனை கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close