[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

மல்லையா மீதான மோசடி வழக்கு: சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

enforcement-action-against-mallya-disable-property-fraud-case

9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மல்லையாவின் வங்கிக்கடன் மோசடி குறித்த விவரங்களை சிபிஐயிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. சிபிஐ பதிலளித்த பிறகு மல்லையாவின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close