[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி

raksha-bandhan-celebrate-pranap-mukherji

இன்று ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி அவரது மாளிகையில் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடி மகிழ்ந்தார்.

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குழந்தைகள் ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர். அவர்களுக்கு பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ரக்ஷா பந்தனையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளும் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்தன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close