[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

மருமகனின் திருமண வரவேற்பில் பங்கேற்கும் தாவூத் இப்ராகிம்?: காவல்துறை கண்காணிப்பு

dawood-ibrahim-nephew-wedding-dawood-to-attend-nephew-s-wedding-via-skype

இந்திய அரசால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும், நிழல் உலக தாதாவுவான தாவூத் இப்ராகிம் மருமகன் திருமணம் இன்று நடைபெற்றது.

தாவூத் இப்ராகிமின் உடன்பிறந்த அக்காள் மகன் அலிஷா பர்கருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மகள் ஆயிஷா நகானிக்கும் இன்று காலை நாக்பாடாவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என கிட்டத்தட்ட 100 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இன்று மாலை மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தன்னுடைய மருமகனின் வரவேற்பு நிகழ்ச்சியில் தாவூத் இப்ராகிம் ஸ்கைப் மூலம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close