[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

மல்லையா மீது மேலும் ஒரு வழக்கு

cbi-files-fir-against-vijay-mallya

பாரத ஸ்டேட் வங்கியிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தத் தவறியதாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சிபிஐ புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே, பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத புகாரில் மல்லையா மீது பல்வேறு வழக்குகள் ‌சிபிஐ விசாரணையில் உள்ளன. லண்டனுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ள மல்லையாவுக்கு இந்தியாவில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது.

அண்மையில் மல்லையாவின் மெர்சிடஸ் சொகுசு கார் உள்ளிட்ட 25 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close