[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

காஷ்மீரில் 34-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

jammu-and-kashmir

காஷ்மீரில் 34-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் மூஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கொல்ல‌ப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து 34-வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனை அடுத்து சாலையில் வாகனங்கள் இயங்காததால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close