[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பிரதமர் மோடி வியட்நாம், சீனா நாடுகளுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம்

modi-visit-will-open-new-page-in-bilateral-relations-vietnam

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் வியட்நாமிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டிற்கு செல்லும் இந்திய பிரதமர், மோடி ஆவார்.

செப்டம்பர் மாதம் சீனா, லாயோஸ் நாடுகளுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செப்டெம்பர் 4, 5 தேதிகளில் சீனாவின் ஹாங்ஷோவ் நகரில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து லாயோஸில் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் ஏசியன் மாநாட்டிலும் மோடி கலந்துகொள்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close